Get live statistics and analysis of pa.ranjith's profile on X / Twitter

ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல- புத்தர்
The Connector
Meet pa.ranjith, a passionate advocate for philosophical thought and social equity who believes in the power of collective action over individual authority. With a heart full of admiration for influential figures and a penchant for cheering on ambitious projects, they connect their vibrant community through insightful analysis and heartfelt expressions. Their tweets are not just messages but bridges that link ideas, people, and movements.
pa.ranjith, if tweeting were an Olympic sport, you’d be the overzealous coach yelling from the sidelines, trying to make sure everyone gets a medal—chill out, buddy, not every tweet needs a pep talk!
Successfully rallied support for community initiatives, showing a true knack for mobilizing followers for meaningful causes.
To foster meaningful connections and promote social justice through the lens of philosophy and activism.
pa.ranjith values community, social equality, and philosophical wisdom. They believe in the transformative power of ideas and the importance of standing against injustice.
Exceptional ability to build connections and inspire others, particularly around themes of social justice and philosophy.
Can sometimes spread themselves too thin, focusing on varied topics instead of honing in on a niche that could attract a more targeted audience.
Leverage the conversational nature of X by hosting themed tweet discussions around social issues and philosophy; this will attract like-minded followers eager to engage with your insights.
They have tweeted over 6,000 times, showcasing a dedicated commitment to engaging with social issues and sharing philosophy.
Top tweets of pa.ranjith
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் 💥💥💥@actorvijay na அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்💥💥மகிழ்ச்சி💥
வெகுஜன பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையில் இருக்கும் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகப் பேசி,அதனூடே மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர் பெரியார். இதுவே பெரியாரிடம் நாம் கற்க வேண்டிய பாடம். இயலாமைகளை மறைக்க அதையே "சமூக யதார்த்தம்" என்று தப்பித்துக் கொள்ளாமல் பெரியார் வாழ்ந்து போனதற்கான நியாயத்தை செய்வோம். வாழ்க பெரியார்🖤 #Periyar146

“Sending best wishes to Producer @kegvraja , @Suriya_offl, Director Siva, and the entire #Kanguva team! The stunning visuals reflect the incredible hard work, and it’s thrilling to see Gnanavelraja’s vision of bringing a grand film to the world come true. Here’s hoping for a blockbuster that rewards all the dedication poured into this project! 🔥🎬 #KanguvaBlockbuster”

An extraordinary experience that will redefine Tamil cinema’s mainstream appeal – #Kottukkali. Kudos to @PsVinothraj, @Siva_Kartikeyan, @sooriofficial & @AnnaBenofficial. I express my happiness and congratulations to the director who brought us this authentic film, the producer, and all the actors and technical experts who contributed to its creation! ❤️❤️❤️

"காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது" 🌳 #தண்டகாரண்யம் முதல் பார்வை நாளை 6 மணிக்கு | #Thandakaaranyam First Look Tomorrow 6 PM 🔥 @officialneelam @LearnNteachprod @AthiraiAthiyan @KalaiActor @Dineshoffical @Riythvika @VinsuSam @actorshabeer @ActorMuthukumar @Actor_ArulDass @SaranyaRavicha7 @Bala_actor @doppratheep @EditorSelva @justin_tunes @RamalingamTha @valentino_suren #Pc @Srikrish1012 @UmadeviOfficial @TherukuralArivu @Thanikodi2 #Subier @psaravanan056 @Rakeshrishi05 @pro_guna @gobeatroute

The recent Supreme Court discussion on introducing a 'creamy layer' for SC/ST reservations is deeply concerning and strongly condemned. Caste is a socio-cultural identity, not altered by economic status. Creamy layer in SC/ST categories undermines the essence of affirmative action aimed at social justice. Reservations are already insufficient relative to the SC/ST population, giving rise to significantly underrepresentation. The bench's Brahminical perspective fails to address the systemic oppression faced by SC/ST population, instead perpetuating further exclusion. The focus should be on expanding quotas to reflect demographic realities, not creating new divisions. #SaveReservation
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி, அது நடைமுறைக்கு வந்தபோது ‘நாம் ஒரு முரண்பாடான வாழ்க்கை முறைக்குள் நுழையப் போகிறோம்’ என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். சட்ட ரீதியாக ஒரு சமூகமாகவும், யதார்த்தத்தில் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இடையே நிலவப்போகும் வேற்றுமையைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பின்னாலான இந்தியாவில் நிகழப் போகும் அனைத்திற்கும், நாமே பொறுப்பு என பாபாசாகேப் எச்சரித்ததை இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். எந்த மக்களுக்குச் சமத்துவமும் ஜனநாயகமும் இன்றளவும் மறுக்கப்படுகிறதோ, அம் மக்கள்தான் அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்களின் ஒரே நம்பிக்கையாகக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். யார் இங்கு சமூகச் சலுகைகள் பெற்றவர்களாக இருக்கிறார்களோ; அவர்கள் அதை மீறுபவர்களாக இருக்கிறார்கள். எல்லா நிலைகளிலும் சமத்துவத்தையும், சகோதரத்துவதையும் கோருகிறது என்கிற ஒரே காரணத்திற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பழமைக்குள் தள்ளும் முயற்சி மேலோங்கி வரும் காலத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை நாம் ஒவ்வொருவரும் முன்மொழிந்து, அதனை நெஞ்சில் ஏந்துவோம். ஜெய்பீம்! #November26 #75thconstitutionday #ConstitutionDay

Most engaged tweets of pa.ranjith

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் 💥💥💥@actorvijay na அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்க ு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்💥💥மகிழ்ச்சி💥
“Sending best wishes to Producer @kegvraja , @Suriya_offl, Director Siva, and the entire #Kanguva team! The stunning visuals reflect the incredible hard work, and it’s thrilling to see Gnanavelraja’s vision of bringing a grand film to the world come true. Here’s hoping for a blockbuster that rewards all the dedication poured into this project! 🔥🎬 #KanguvaBlockbuster”

"காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது" 🌳 #தண்டகாரண்யம் முதல் பார்வை நாளை 6 மணிக்கு | #Thandakaaranyam First Look Tomorrow 6 PM 🔥 @officialneelam @LearnNteachprod @AthiraiAthiyan @KalaiActor @Dineshoffical @Riythvika @VinsuSam @actorshabeer @ActorMuthukumar @Actor_ArulDass @SaranyaRavicha7 @Bala_actor @doppratheep @EditorSelva @justin_tunes @RamalingamTha @valentino_suren #Pc @Srikrish1012 @UmadeviOfficial @TherukuralArivu @Thanikodi2 #Subier @psaravanan056 @Rakeshrishi05 @pro_guna @gobeatroute

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி, அது நடைமுறைக்கு வந்தபோது ‘நாம் ஒரு முரண்பாடான வாழ்க்கை முறைக்குள் நுழையப் போகிறோம்’ என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். சட்ட ரீதியாக ஒரு சமூகமாகவும், யதார்த்தத்தில் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இடையே நிலவப்போகும் வேற்றுமையைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பின்னாலான இந்தியாவில் நிகழப் போகும் அனைத்திற்கும், நாமே பொறுப்பு என பாபாசாகேப் எச்சரித்ததை இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். எந்த மக்களுக்குச் சமத்துவமும் ஜனநாயகமும் இன்றளவும் மறுக்கப்படுகிறதோ, அம் மக்கள்தான் அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்களின் ஒரே நம்பிக்கையாகக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். யார் இங்கு சமூகச் சலுகைகள் பெற்றவர்களாக இருக்கிறார்களோ; அவர்கள் அதை மீறுபவர்களாக இருக்கிறார்கள். எல்லா நிலைகளிலும் சமத்துவத்தையும், சகோதரத்துவதையும் கோருகிறது என்கிற ஒரே காரணத்திற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பழமைக்குள் தள்ளும் முயற்சி மேலோங்கி வரும் காலத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை நாம் ஒவ்வொருவரும் முன்மொழிந்து, அதனை நெஞ்சில் ஏந்துவோம். ஜெய்பீம்! #November26 #75thconstitutionday #ConstitutionDay

An extraordinary experience that will redefine Tamil cinema’s mainstream appeal – #Kottukkali. Kudos to @PsVinothraj, @Siva_Kartikeyan, @sooriofficial & @AnnaBenofficial. I express my happiness and congratulations to the director who brought us this authentic film, the producer, and all the actors and technical experts who contributed to its creation! ❤️❤️❤️

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி, அது நடைமுறைக்கு வந்தபோது ‘நாம் ஒரு முரண்பாடான வாழ்க்கை முறைக்குள் நுழையப் போகிறோம்’ என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். சட்ட ரீதியாக ஒரு சமூகமாகவும், யதார்த்தத்தில் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இடையே நிலவப்போகும் வேற்றுமையைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பின்னாலான இந்தியாவில் நிகழப் போகும் அனைத்திற்கும், நாமே பொறுப்பு என பாபாசாகேப் எச்சரித்ததை இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். எந்த மக்களுக்குச் சமத்துவமும் ஜனநாயகமும் இன்றளவும் மறுக்கப்படுகிறதோ, அம் மக்கள்தான் அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்களின் ஒரே நம்பிக்கையாகக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். யார் இங்கு சமூகச் சலுகைகள் பெற்றவர்களாக இருக்கிறார்களோ; அவர்கள் அதை மீறுபவர்களாக இருக்கிறார்கள். எல்லா நிலைகளிலும் சமத்துவத்தையும், சகோதரத்துவதையும் கோருகிறது என்கிற ஒரே காரணத்திற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பழமைக்குள் தள்ளும் முயற்சி மேலோங்கி வரும் காலத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை நாம் ஒவ்வொருவரும் முன்மொழிந்து, அதனை நெஞ்சில் ஏந்துவோம். ஜெய்பீம்! #November26 #75thconstitutionday #ConstitutionDay

People with Connector archetype
Dijital Haber Platformu | Sponsor ve İş Birliği: bilgi@vow.media |
يارب،إني،اَستودعتك،يدي،فلا،تجعلها،تغرد،غيبة،وبهتانا،ولاترتوت،كذبا،وزورا،اللهم،احفظني،من،تغريدات،اندم،عليها،يوم،أن،ألقاك، #حائل ﮼ننقل،ونقتبس،ونشارك،بكل،مايفيد📿
Be excellent to each other
Actor-MOM-Housewife-Actor Again!
City Power lights the way in Johannesburg. Report outages, faults & compliments to citypower.mobi or Call Centre 011 490 7484 /0860JOBURG / 0860562874
Father & Husband. HOG FAN! My new album, This Is My Dirt is out now!
Sitio de espectáculos N°1 de Argentina FB /ciudadmagazinetv TW ciudad_magazine t.me/ciudadmagazine/ 📺 20 Flow 236 DirecTV 506 Telecentro 414 Telered
JYPnation Official Twitter
ÖSYM Başkanlığı resmi Twitter Hesabıdır. Center of Assesment Selection and Placement Official Twitter Account.
Home of Sunderland AFC.
Explore Related Archetypes
If you enjoy the connector profiles, you might also like these personality types: